இராமனின் பெயர்
நியமங்கள் வேண்டாம். தானதர்மங்கள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். அவன் (இராமன்) பேரைப் பாடுவதே போதுமானதுன்னு சொல்லிதான் திவ்யநாமமும், பஜனையும்னு சொல்லி விட்டுட்டு போயிருக்காங்க.அண்டங்களெல்லாம் தன் உடலின் ஒரு தூசிக்குக்கூட ஒப்பிலாத அப்பன் தன் அளப்பெரும் கருணையால் தாங்கிவந்த இராம வடிவத்தை நினைப்போரின், அவனைப் பற்றி பேசுவோரின் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பான் அனுமன். ஆஞ்சநேயனை அதனால் தனியே வழிபடவே வேண்டாம்.

No comments:
Post a Comment